பாவனாவுக்கு நடந்த பாலியல் சதிக்கு பின்னால் பிரபல நடிகர்? புது சர்ச்சை

193

மலையாள நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் அவர் பெண் நீதிபதியிடம் தான் கற்பழிக்கப்பட்டிருப்பதாக ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன்படி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதில் கார் டரைவர் மார்டின் முன்னாள் ட்ரைவர் சுனில் மற்றும் இன்னும் சிலர் கைது செய்யபட்டுள்ளனர். பாவனாவுக்கு இப்போது முழு பரிசோதனை நடந்து வருகிறது.

முடிவுகள் வரும் போது தான் அவர் கற்பழிக்கப்பட்டிருக்கிறாரா என தெரியவரும். மேலும் இதில் பாவனாவுக்கு ஒரு பிரபல நடிகர் காதல் டார்ச்சர் கொடுத்ததாகவும், திருமணம் செய்துகொள்ள வற்புருத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் பாவனா அதை மறுத்து அவரை விட்டு விலகியுள்ளார். அவரும் இந்த சம்பவத்தின் பின்னனியில் இருக்கிறாரா என விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.

SHARE