மின்னேரிய – ரோடவேவ பிரதேசத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற 32 ஆயிரம் கிலோ கிராம் அரிசி நேற்றைய தினம் அழிக்கப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தி நிலையம் ஒன்றிலேயே இவ்வாறு பாவனைக்கு பொறுத்தமற்ற அரிசி காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிங்குராங்கொட பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பு ஒன்றில் குறித்த அரிசி தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.