பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் நடிகை

127

அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தவர் அமைரா டஸ்டுர்.

இவர் தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் சந்தானம் ஜோடியாக அவர் ஒரு படத்தில் விரைவில் நடிக்க உள்ளார்.

அதிக கவர்ச்சியாக நடிக்கவும் தயங்காத அவர் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் 15 மணி நேரத்தில் 75 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது.

SHARE