தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது.
மெர்சல் பர்ஸ்ட் லுக் அளவிற்கு RT வரவில்லை என்றாலும், லைக்ஸில் 1.8 லட்சம் தாண்டி இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
வரும் நாட்களில் மெர்சல் பர்ஸ்ட் லுக் RT-யையும் முறியடிக்குமா? பிகில், பொருத்திருந்து பார்ப்போம்.