பிக்பாஸ் கவர்ச்சி நடிகை, பிரபல சீரியல் நடிகைக்கு கிடைத்த விருதுகள்! புகைப்படம் உள்ளே

184

சினிமாவில் மட்டுமல்ல இப்போதெல்லாம் டிவி சானல்களில் பல நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கிறது. ரசிகர்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஹிந்தி சினிமாவில் முக்கிய விருதான Gold Awards 2018 அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல சீரியலான நாகினியின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மௌனி ராய் விருது பெற்றுள்ளார்.

மேலும் பிக்பாஸ் சீசன் 11 ன் கவர்ச்சி நடிகை ஹினா கானுக்கு Stylish Diva விருது பெற்றுள்ளார். அதோடு கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் கரிஷ்மா தன்னாவும் இடம் பெற்றுள்ளார்.

 

SHARE