பிக்பாஸ் தொகுத்து வழங்கும் மோகன்லால் சம்பளம் இவ்வளவு கோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்

140

தற்போது நடிகர் மோகன்லால் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறது. நேற்று முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பு துவங்கியுள்ளது. வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சினிமாவில் முன்னணியில் இருக்கும் மோகன்லால் இந்த டிவி நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் இரண்டு முறை தோன்றுவதற்கு மட்டும் அவர் இந்த சீசனுக்கு 12 கோடி ருபாய் சம்பளமாக பெறுகிறார். இது சினிமாவில் அவர் வாங்கும் சம்பளத்தை விட மிக அதிகம் என்பதால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

SHARE