பிக்பாஸ் வீட்டில் 2ம் நாளே கதறி அழுத மோகன் வைத்யா

143

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாள் முடிந்துவிட்டது. இன்று இரண்டாவது நாளை ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் எல்லோரும் வீட்டில் கலகலப்பாக தான் இருந்து வருகின்றனர், அதிலும் சாண்டி, மோகன் வைத்யா இரண்டு பேரும் செம்ம ஜாலியாக உள்ளனர்.

ஆனால், இன்று என்ன ஆனது என்று தெரியவில்லை, மோகன் வைத்யா, மனமுடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்.

பிறகு எல்லோரும் அவரை சமாதானம் செய்து, நாங்கள் இருக்கின்றோம் என ஆறுதல் கூறுகின்றனர்.

SHARE