பவா செல்லதுரை ஒரு எழுத்தாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர்.
ஆரம்பத்தில் இருந்து தனக்கு கிடைத்த அனுபவங்களை போட்டியாளர்களிடம் பகிர்ந்து வந்த பவா செல்லதுரை சொன்ன கதை எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்தது.
அவர் கண்டிப்பாக 100 நாட்களுக்கு இருப்பார் என ரசிகர்கள் நினைக்க அவரோ திடீரென தனது நெஞ்சு வலிக்கிறது, இனிமேல் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறியுள்ளார்.‘
பவா செல்லதுரை சம்பளம்
பவா செல்லதுரை அவர்கள் பிக்பாஸில் கலந்துகொள்ள ஒரு வாரத்திற்கு ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே வாரமே பிக்பாஸ் வீட்டில் இருந்த அவருக்கு ரூ. 2 லட்சம் வரை சம்பளம் கொடுக்கப்படலாம் என்கின்றனர்.