பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் இவர்களா?- வெளிவந்த லிஸ்ட்

88

 

விஷாலின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய ஹிட் சமீபகாலமாக வரவில்லை, இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார்கள்.

அவர்களுக்கு சந்தோஷமாக அமையும் வகையில் தான் வெளிவந்துள்ளது மார்க் ஆண்டனி திரைப்படம்.விஷால் திரைப்பயணத்திலேயே இதுவரை எந்த படமும் செய்யாத வசூலை மார்க் ஆண்டனி செய்து வருகிறது.

உலகம் முழுவதுமே படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி விஷால் பயணத்தில் நம்பர் 1 பாக்ஸ் ஆபிஸ் படமாக அமைந்து வருகிறது.பட வசூல்
நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் இதுவரை ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE