பிக்பாஸ் 7வது சீசனில் விஜய் தொலைக்காட்சியின் இந்த சீரியல் நடிகையா?

84

 

100 நாட்கள், 10க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒரே வீட்டில், ஏராளமான போட்டி என்று கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழக மக்களுக்கு புதிய நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது தான் பிக்பாஸ்.

அடுத்தடுத்து தொடர்ந்து 6 சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது, அக்டோபர் மாதம் 7வது சீசனும் விரைவில் தொடங்க இருக்கிறது.

நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது, மற்றபடி எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

சீரியல் நடிகை
இதுவரை பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் என நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் யார் உறுதியாக வருவார்கள் என தெரியவில்லை.

இந்த நேரத்தில் தான் விஜய் தொலைக்காட்சியின் மௌன ராகம் 2 தொடர் புகழ் ரவீனா பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE