இவர்கள் கங்கை நதிகரையிலும் வடஇந்தியாவிலும் சுற்றி திரியும் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் அகோரி என அழைக்கப்படும் சிவபக்தர்கள். மோட்சம் அடைய சிவபெருமானுடைய அருளை பெற பிணங்களையும் சந்திப்போர்களின் மலம் உண்டு அவர்களின் மூத்திரத்தையும் குடிப்பார்கள். இவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது மிக பாக்கியமாம்.