தமிழ் சினிமாவில் கலக்கிய பல நடிகர்கள் அண்மையில் BiggBoss என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அவர்கள் பற்றி எந்த செய்தி வந்தாலும் BiggBoss பிரபலம் என்று தான் கூறுகிறார்கள். ஹரிஷ், ரைசா, ஆரவ் என பலரும் படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் நடிகை பிந்து மாதவியும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.
கரு. பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்தில் தான் நாயகியாக நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை இயக்குனர் கரு. பழனியப்பன் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.