பிபிசி தொலைக்காட்சி நேரலையில் பாடல் பாடி அசத்திய நாய்

222

பிரித்தானியாவில் நாய் ஒன்று பிபிசி தொலைக்காட்சி நேரலையில பாடல் பாடி நேயர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜேக் டெரியர் என்ற நான்கு வயது நாயே இவ்வாறு பாடி அசத்தியுள்ளது.

Carnoustie பகுதியில் உள்ள பப்பில் தினமும் இரவு பொழுதுபோக்குக்காக வழக்கமாக பாடி ஜேக் டெரியர் வரும் தனது திறமையை காட்ட தொலைக்காட்சி நேரலையில் தனது உரிமையாளர் Carl Nielsen உடன் கலந்துக்கொண்டது.

அப்போது, முதலில் Carl Nielsen, Cheese என பாட அதை கேட்ட ஜேக் டெரியர் தானும் Cheese என உயர் சத்த குரலில் பாடியது. பின்னர், தொகுப்பாளர்கள் பாட அதை கேட்டும் ஜேக் டெரியர் பாடி அசத்தியது.

இதை தொகுப்பாளர்கள் உட்பட பலர் பாராட்டினர். இதுகுறித்து உரிமையாளர் Carl Nielsen கூறுகையில், குறிப்பிட்ட சில சொற்களை பயன்படுத்தி நாம் பாடினால், ஜேக் டெரியர் நாம் உடன் இணைந்து பாடும்.

Beach Boys songs, he loves Sloop John B போன்ற பாடல்களையும் ஜேக் டெரியர் பாடுவான் என தெரிவித்துள்ளார்.

SHARE