நாளை திரைக்கு வரும் “SK23” பர்ஸ்ட் லுக் போஸ்டர்

121

நடிகர் சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக பணியாற்றி வருகிறார்.

M.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிகை நயன்தாரா சிவகார்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் பற்றிய எந்த புதிய அறிவிப்பும் வராமல் இருந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வருகிறது. அதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 

SHARE