பிரச்சனைகளுக்கு பிறகு இணையும் சிம்பு, அனிருத்

299

 

சிம்பு, அனிருத் இருவரும் பீப் பாடல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு பிரச்சனை அனுபவித்து வபிரச்சனைகளுக்கு பிறகு இணையும் சிம்பு, அனிருத் - Cineulagamருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து தெலுங்கில் தயாராகும்She என்ற படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை பாட இருப்பதாக கூறப்படுகிறது.

அத
ற்கான பேச்சுவார்த்தை சிம்பு மற்றும் அனிருத்திடம் நடத்தி வருவதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

மஹத் ராகவேந்திரா, செட்னா இருவரும் முக்கிய வேடத்தில்

SHARE