பிரதமர் போட்டோவை லீக் பண்ணா பரிசு! பிரபல நடிகை அறிவிப்பு

221

பிரபல நடிகையான ரம்யா திடீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். வட இந்தியாவில் குஜராத், பீகார் பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல மக்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் உடமைகள் இன்றி தவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அப்பகுதிக்கு பிரதமர் நேரில் வந்து பார்க்கவில்லையாம்.

மற்ற கட்சி தலைவர்கள், மக்கள் என பலர் இதை குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் எதிர்கட்சியின் சமூக வலைதள பிரிவின் தலைவியாக இருப்பவர் நடிகை ரம்யா.

அவர் மழைவெள்ள பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிடுவது போல போட்டோ இருந்தால் வெளியிடுங்கள். உங்களுக்கு ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

ஆனால் யாரும் மார்பிங் செய்யக்கூடாது என கூறியுள்ளார்.

SHARE