பிரபலமான நடிகர்கள் விக்ரமும், நிவின் பாலியும் தான்

292

மலையாள சினிமா விருதுகளில் மிகவும் பெருமையான ஒன்று ஆசியாநெட் விருது.

இந்த வருடம் நடைபெற்ற 18வது ஆசியாநெட் விருது விழாவில் பிரபலமான தமிழ் நடிகர், நடிகை விருது விக்ரமுக்கும், திரிஷாவுக்கும் கிடைத்தது.

அதேபோல் பிரபல மலையாள நடிகர் விருது பிரேமம் நாயகன் நிவின் பாலிக்கு கொடுக்கப்பட்டது.

மற்றபடி மலையாள சினிமாவில் சிறந்த நடிகர் விருதுப்ரித்விராஜ்க்கும், சிறந்த நடிகை விருது பார்வதி மேனனுக்கும்கிடைத்தது.

யூத் ஐகான் விருது துல்கர் சல்மானுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது அவரது தந்தை மம்முட்டிக்கும் கிடைத்தது.

சிறந்த இயக்குனர் விருது பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்கொடுக்கப்பட்டது.

விருதுகள் விபரம்

Best Actor: Prithviraj Sukumaran [Ennu Ninte Moideen]

Best Actress: Parvathy Menon [Ennu Ninte Moideen, Charlie]

Best Supporting Actor: Sai Kumar

Best Supporting Actress: Kalpana [Charlie]

Best Character Actor: Biju Menon

Best Comedian: Aju Varghese

Best Debut Actress: Deepti Sati

Best Character Actress: Lena [Ennu Ninte Moideen]

Popular Tamil Actor: Vikram

Popular Tamil Actress: Trisha

Popular Malayalam Actor: Nivin Pauly

Youth Icon: Dulquer Salmaan

Best Villain: Nedumudi Venu

Millenium Star : Mohanlal

Life time achievement : Mammootty

Best Director: Alphonse Puthren

Special Jury Award: Vijaya Raghavan, Sai Pallavi

Best Script Writer: RS Vimal [Ennu Ninte Moideen]

Best music composer: Rajesh Murugesan [Premam]

Best Lyricist: Rafeeq Ahamed

Best Singer (male): Vijay Yesudas

Best Singer (female): Vaikom Vijayalakshmi

Best cinematography: Jomon T John

Lifetime Achievement: Yesudas

Best Film: Ennu Ninte Moideen

advertisement
SHARE