பிரபல கருத்துக்கணிப்பில் ரஜினியை முந்தி முதல் இடத்திற்கு வந்த அஜித்- முழு விவரம்

455

தமிழ் சினிமாவை பொறுத்தவரை யாருக்கு முதலிடம் என்பது நீண்ட நாட்களாக நடந்து வரும் ஒரு போட்டி. இதில் எப்போதும் ரஜினியே சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்று, தமிழகத்தில் பலருக்கும் பிடித்த நடிகர் யார்? என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.

இதில் அஜித் 16% வாக்குகள் பெற்று முதலிடத்திலும், ரஜினிகாந்த் 15.9% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இதை தொடர்ந்துவிஜய் 9.2 % வாக்குகளும், கமல் 5.9 % வாக்குகளும், சூர்யா 4.3% வாக்குகளும் பெற்றுள்ளனர்.

SHARE