பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை

468

சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா இன்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்த இவர் தற்கொலை செய்து கொண்ட விடயம் அறிந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணையில், 32 வயதான பிரியங்காவுக்கு குழுந்தை இல்லாததால் குடும்பாத்தாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

SHARE