சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கபாலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரஞ்சித் இயக்க, சந்தோஷ் நாரயணன் இசையமைக்கவுள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இப்படத்தை இவர், லிங்கா நஷ்டத்தில் ரஜினி இருந்த போது, நான் இந்த பிரச்சனையை முடித்துக்கொடுக்கிறேன்.
ஆனால், நீங்கள் அடுத்து என் தயாரிப்பில் தான் நடிக்க வேண்டும் என மிரட்டியதாக திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.