அஜித் இவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க அந்த வாய்ப்பு ரத்னம், சத்யஜோதி, போனிகபூர் என்ற ஒரு சிலருக்கே தொடர்ந்து கிடைத்து வருகின்றது.
அந்த வகையில் அஜித் இதுநாள் வரை தயாரிப்பாளர் சங்கிலி முருகனுடன் இணைந்து பணியாற்றவே இல்லை.
சங்கிலி முருகன் தான் விஜய்யின் சுறா படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவரிடம் ஒரு பேட்டியில் ‘ஏன் அஜித்துடன் படம் செய்யவில்லை’ என கேட்டனர்.
அதற்கு அவர் ‘ஏற்கனவே அஜித்தோட சண்டையில் இருக்கோம், இது நீங்கள் வேற, அவரே சொன்னால் தயாரிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.