வசூலில் தமிழில் இருக்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பது ரஜினி தான். அவருடைய படங்கள் செய்யும் வசூல் சாதனை முறியடிக்க பல முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டு வருகிறது. அப்படி ரஜினி படங்களுக்கு அடுத்து நிறைய விஜய் படங்கள் வசூலில் மாஸ் காட்டி வருகின்றன.
அப்படி 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வெளியான படங்களில் டாப் வசூல் செய்த முதல் 10 படங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது தேனியில் உள்ள கோபி கிருஷ்ணா திரையரங்க நிறுவனம்.
- மெர்சல்
- தெறி
- 7ம் அறிவு
- துப்பாக்கி
- கத்தி
- விவேகம்
- பைரவா
- ரஜினிமுருகன்
- வீரம்
- வருத்தப்படாத வாலிபர் சங்கம்