பிரபல தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்

258

பிரபல தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் - Cineulagam

சின்னத்திரை, வெள்ளித்திரை என ஒரே நேரத்தில் கலக்கி வருபவர்லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் வெற்றி பெற்றார்.

ஆனால், இவர் ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார், இதுக்குறித்து லட்சுமி ‘புதியவர்கள் கலந்துக்கொள்ளும் போட்டியில் ஏற்கனவே படங்களில் பாடிய ஆனந்த் போட்டியாளராக எப்படி கலந்துக்கொள்ள முடியும், இதை ஒரு போதும் ஏற்க முடியாது.

இது மக்களை ஏமாற்றும் செயல், மேலும், இந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானது என்பது தெரியாமல் நான் கூட அவரை வாழ்த்தினேன்’ என்று கோபமாக கூறியுள்ளார்.

SHARE