பிரபல நடிகரால் முருகதாஸிற்கு வந்த தலைவலி

165

பிரபல நடிகரால் முருகதாஸிற்கு வந்த தலைவலி - Cineulagam

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கிய அகிரா என்ற பாலிவுட் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அடுத்து இவர் மகேஷ் பாபுவுடன் இணைந்து தமிழ்+தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு பட்ஜெட் ரூ 100 கோடி ஒதுக்கினர், சமீபத்தில் வெளிவந்த மகேஷ் பாபு படம் படுதோல்வியடைய, முருகதாஸ் படத்தின் பட்ஜெட் குறைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.

SHARE