பிரபல நடிகரின் மகனுக்கு போன் செய்து சர்ப்ரைஸ் கொடுத்த தல- யார் தெரியுமா?

189

அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. தமிழ் சினிமாவில் அவருடன் பழகியவர்கள் அனைவரும் கூறும் வார்த்தை இது தான்.

அந்த வகையில் சமீப காலமாக பல படங்களில் கலக்கி வருபவர் ப்ரேம். விக்ரம் வேதா படத்தில் மாதவன் நண்பராக நடித்து அசத்தினார்.

இவர் அஜித் வீரம் படப்பிடிப்பில் இருந்த போது அருகில் தான் இருந்துள்ளார், அஜித் அவரை நேரில் அழைத்து நீண்ட நேரம் பேசியுள்ளார்.

அப்போது தன் மகன் உங்கள் ரசிகன் என சொல்ல, உடனே போன் செய்து அவருடைய மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதனால், ப்ரேமின் மகன் அன்று இரவு முழுவதும் தூங்க கூட இல்லையாம், அத்தனை சந்தோஷத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

SHARE