பிரபல நடிகருக்கு அம்மாவாக நடித்த தெய்வமகள் அண்ணி காயத்ரி- யார் தெரியுமா?

205

தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் காயத்ரியாக நீங்கா இடம் பிடித்தவர் ரேகா கிருஷ்ணப்பா. தற்போது இந்த சீரியல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானதோடு ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் சீரியல் முடிவுக்கும் வந்துவிட்டது.

இந்த நிலையில் சீரியல் பற்றி தொடர்ந்து அவர் பேட்டி கொடுத்து வருகிறார்.

அப்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தாராம். ஆனால் அந்த படம் இன்னும் தயாராகி வெளியாகவில்லையாம்.

SHARE