பிரபல நடிகரை தாக்கிய மர்ம நபர்கள்- பார்வை இழக்கும் நிலைமையில் நடிகர்

248

 

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ஜீது வெர்மா. இவர் அண்மையில் ஜெயிப்பூர் வழியாக காட்டில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அவரின் கார் மீது மர்ம நபர்கள் கல் எரிந்துள்ளனர். இதனால் படுகாயமடைந்த 49 வயதான நடிகர் வெர்மா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு அவர் கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். பார்வைக்கு இழப்பிற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவர் பாலிவுட் படங்களான Bodyguard, Action Jackson போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

SHARE