இளைய தளபதி விஜய்க்கு மனதிற்கு பிடித்து விட்டால் உடனே அழைத்து பாராட்டுவார். அவர் பெரிய நடிகரா? அல்லது வளர்ந்து வரும் நடிகரா? என்று பார்ப்பதே இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் ப்ரேமம் படத்தின் வெற்றிக்காக நிவின் பாலியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இதை நிவில் பாலியே தன் பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதான் தளபதி…!