பிரபல நடிகையின் சம்பளத்தை கேட்டு அதிர்ந்த தயாரிப்பாளர்

155

625-181-560-350-160-300-053-800-325-160-90

கோலிவுட்டை பொறுத்த வரை நடிகைகளின் சம்பளம் எல்லாம் மார்க்கெட் இருக்கும் போதே உயர்த்தினால் தான் உண்டு. அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்கள் அனைவரின் படத்திலும் தொடர்ந்து கமிட் ஆகி வரும் நடிகை தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம்.

தல கொடுத்த சான்ஸில் மீண்டும் ரீஎண்ட்ரியாகிய தயாரிப்பாளர் ஒருவர், அடுத்து தான் தயாரிக்கும் படத்திற்கு அந்த நடிகையிடம் தான் கால்ஷிட் கேட்டு சென்றுள்ளார்.

அவர் ரூ 1 கோடி வேண்டும் என கேட்க, நானே சிறு பட்ஜெட் படம் தான் தயாரிக்கிறேன் என ரிட்டர்ன் ஆகிவிட்டாராம்.

SHARE