மலையாள சினிமாவின் பிரபல நடிகை கௌதமி நாயர். இவர் டைமன்ட் நெக்லஸ், காம்பஸ் டைரி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இவர் நீண்ட நாட்களாக பிரபல இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனை காதலித்து வந்துள்ளார். நேற்று பலருக்கும் தெரியாமல் இவர்கள் திருமணம் நடந்துள்ளது.
இன்று தான் புகைப்படங்களை இவர்கள் வெளியிட, அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.