பிரபல RJவை திருமணம் செய்கிறாரா நடிகர் ரமேஷ் திலக்?

215

குறிப்பிட்ட சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் ரமேஷ் திலக். இவருடைய நடிப்பில் சமீபத்தில் மோ திரைப்படம் வெளியாகி இருந்தது.

தற்போது இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது இவர் பிரபல Rjவான நவலக்ஷிமியை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

அதோடு நியூஇயர் ஸ்பெஷலாக இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு இந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளார்.

View image on Twitter

Happy new year to all, indha varusham ippadi starting,and shes @navalakshmi ?

SHARE