பாகுபலி படத்திற்காக ராஜமௌலி ஒவ்வோரு கதாபாத்திரங்களையும் தேடித்தேடி எடுத்தது போல அதற்கு பொருத்தமான நடிகர் நடிகைகள் யார் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார்.
அப்படத்தில் மற்ற நடிகர்களை காட்டிலும் அதிக சம்பளம் வாங்கியவர் அவரே. பிரபாஸ்க்கு பலத்த வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது.
தற்போது அதில் இன்னும் வியப்பாக அமெரிக்காவின் புகழ்பெற்ற Madame Tussauds மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் பிரபாஸ்க்கு பிரத்யேக சிலை வைத்துள்ளனர்.
அனைவரும் அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். பாகுபலியில் நடித்த நடிகர்களில் பிரபாஸ்க்கு இப்படி அதிர்ஸ்டம் அடித்துள்ளது.