பிரபுதேவா படத்தில் பாகுபலி பட கனெக்ஷன்

243

பிரபுதேவா படத்தில் பாகுபலி பட கனெக்ஷன் - Cineulagam

பாகுபலி, The Jungle Book போன்ற படங்களை வெளியிட்ட Global United Media விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவிபடத்தை வெளியிட இருக்கிறதாம்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தேவி படத்தில் இணைவது மிகவும் சந்தோஷமான விஷயம். இப்படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடுவதோடு, மலையாளத்தில் படத்தை டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளோம்.

படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என கூறியுள்ளனர்.

SHARE