பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2

181

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடந்து வருகின்றது.

இதில் கமல் மட்டுமின்றி சித்தார்த்தும் நடித்து வருகின்றார், இந்நிலையில் இப்படத்தில் பெண்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்குமாம்.

அதன் காரணமாகவே காஜல், ராகுல் என பல பெண்கள் நடித்து வருகின்றனர், தற்போது இப்படத்தில் கமல் இல்லாமலேயே பல காட்சிகள் எடுத்து வருகின்றார்களாம்.

ஏனெனில் கமலுக்கு காலில் அடிப்பட்டுள்ளதால், அவர் தற்போது படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளவில்லையாம், ஆனால், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என தெரிகின்றது.

SHARE