பிரமாண்டமாக தயாராகும் அஜித்தின் புதிய வீடு- புகைப்படம் உள்ளே

204

அஜித் தன் மகன் பிறந்த பிறகு புதிய வீடு ஒன்றை கட்டி வருகின்றார். இந்நிலையில் இவை சத்தமில்லாமல் பல மாதங்களாக இந்த வேலைகள் நடந்து வருகின்றது.

இதற்காக அஜித் குடும்பத்தோடு சில நாட்கள் வாடகை வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வீட்டில் சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது, அஜித்தின் மனைவி ஷாலினி இதை மேற்பார்வையிடுவது போல் ஒரு சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதோ….

SHARE