ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் தான் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’.
இப்படத்தில் இடம்பெற்ற லுங்கி டான்ஸ் என்ற பாடலுக்கு எப்படி நடனமாடுவது என ஹாலிவுட் இயக்குனருக்கு ஷாருக்கான் கற்றுக்கொடுத்தார்.
அமெரிக்கா சென்றுள்ள ஷாருக்கான் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது, X-Men:The Last Stand என்ற பிரமாண்ட ஹாலிவுட் பட இயக்குனருக்கு லுங்கி டான்ஸ் நடனத்தினை கற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த காணொளியானது தற்போது வைரலாக பரவி வருவதுடன், இயக்குனர் லுங்கி டான்ஸ் நடனம் ஆடியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.