தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் மெகா ஹிட் ஆனாது. இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கான போட்டோஷுட் கூட சமீபத்தில் நடந்து முடிந்தது, இந்நிலையில் விஜய் சமீபத்தில் தீரன் படத்தை பார்த்து ரசித்துள்ளார்.
மேலும், அந்த படக்குழுவினர்களுக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார், இதை தொடர்ந்து தீரன் இயக்குனர் வினோத்துடன் இணைந்து பணியாற்றி விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூற, ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.