பிரஷாந்துக்கு இப்படி ஒரு நிலைமையா?

169

பிரஷாந்த் 90களில் கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்தை விட பெரிய மார்க்கெட்டில் இருந்தவர்.

ஆனால், சமீப காலமாக மார்க்கெட் இழந்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றார், தன் இடத்தை மீண்டும் பிடிக்க, அதற்காக தெலுங்கு படங்களில் கூட நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்படி ராம்சரண் நடிக்கும் ஒரு படத்தில் பிரஷாந்த் அவருடைய நண்பராக 4 பேரில் ஒருவராக நடித்துள்ளார், இதை பார்த்த தமிழக ரசிகர்கள் கொதித்து எழுந்து கமெண்ட் அடித்து வருகின்றனர், இதோ…

SHARE