பிரான்ஸ் நாட்டில் நடந்த அதிசயம் ! அரச அலுவலகத்தில் த.வி.புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம்.

197

பிரான்ஸ் நாட்டில் அரச அலுவலகம் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டி ஒன்றினை தனது இருக்கைக்கு பின் அவ் அலுவலகத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் மாட்டி வைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டவர்கள் அதிகமாக வாழும் மாநிலம் ஒன்றில் முதற் தடவையாக தமிழ் அமைப்புக்களின் முயற்ச்சியால் தமிழர் விளையாட்டு விழா ஒன்று நடாத்தப்பட்டதுடன் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட குறித்த அலுவலகருக்கு விழாக்குழு அன்பளிப்பாக கொடுத்த படத்தையே தனது அலுவலகத்தில் அவர் மாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

SHARE