பிராவோவின் சாம்பியன் பாடலுக்கு நடனமாடி அசத்திய விமான பணிப்பெண்கள்

264
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அனைவரையும் கவர்ந்த ஒரு விடயம் மேற்கிந்திய தீவுகள் அணியின் கொண்டாட்டம் தான்.அவர்கள் பிராவோவின் சாம்பியன் பாடலுக்கு நடனமாடி தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடினர்.

அவர்களுடன் மகளிர் கிரிக்கெட் அணியினரும் இணைந்து கொண்டு நடனமாடினர்.

இந்நிலையில் தனியார் விமான நிறுவனத்தை சேர்ந்த விமானப் பணிப்பெண்களும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுடன் இணைந்து சாம்பியன் பாடலுக்கு நடனமாடினர்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாகவும் அவர்கள் சிக்சர், பவுண்டரி, விக்கெட் போன்று கைகளை அசைத்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

வீடியோ இதோ,

SHARE