பிராவோவுடன் ரகசிய டேட்டிங்! கமெராவில் சிக்கிய சூப்பர்ஸ்டார் நாயகி! வைரல் புகைப்படம்

199

625-500-560-350-160-300-053-800-748-160-70-14

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிராவோவுடன் பிரபல நடிகை ஸ்ரேயா சரண் ரகசிய டேட்டிங் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அனுபவ் சின்ஹா இயக்கும் Tum Bin 2 மியூசிக் வீடியோ படப்பிடிப்பிற்காக பிராவோ மும்பையில் உள்ளார். இந்நிலையில், இருவரும் நகரத்தில் உள்ள ஒரு உணவகம் வெளியே காணப்பட்டுள்ளனர்.

தற்போது வேகமாக பரவி வரும் இந்த புகைப்படத்தால் இருவருக்கும் இடையே இருப்பது காதலா? என்ற குழப்பம் எழுந்துள்ளது

ஸ்ரேயா நட்சத்திர கிரிக்கெட் லீக்(சிசிஎல்) தூதராக இருக்கிறார். மேலும், கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்தியன் பிரிமீயர் லீக்(ஐபிஎல்) போட்டியின் துவக்க விழாவின் போது ஸ்ரேயா சரண், ஷாருக்கானுடன் இணைந்து நடனமாடினார்.

SHARE