பிரிட்டன் நாட்டு மக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்

157
பிரிட்டன்

பிரெக்ஸிட்டிற்கு பிறகு முக்கிய கொள்கை ஒப்பந்தங்களிலிருந்து பிரிட்டன் வெளியே வர நேர்ந்தால், அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு குறையும் என்று பிரதமர் தெரசா மே ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை எச்சரித்துள்ளார்.

மார்ச் 2019க்கு பிறகு, தீவிரவாதிகளை கண்காணிப்பது மற்றும் தகவல்களை பகிர்வது போன்ற ஒப்பந்தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர்கள் சிலர் தடுப்பதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

SHARE