பிரித்தானியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்திக் கொள்ளப்படவுள்ளன:-

251

பிரித்தானியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்;திக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய பிரதமர் திரேசா மே, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் குறித்து திருப்தி கொள்ள முடியாது என இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கடற்பாதுகாப்பு குறித்த உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இணங்கப்பட்டதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொதூன பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

SHARE