பிரித்தானியாவில் வாழ சிறந்த இடங்கள் இதுதான்

196
 

பிரித்தானியா, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய இடங்களில் பணி சம்மந்தமான வாழ்க்கை, தரமான பள்ளிகள் மற்றும் பசுமையான இடங்கள் ஆகியவைகளில் சிறந்து விளங்கும் பகுதிகள் என்னென்ன என பொருளாதார நிபுணர்கள் வரிசைப்படுத்தியுள்ளனர்.

அதன்படி மிகவும் விரும்பத்தக்க மற்றும் சிறப்பான இடங்கள் பகுதிகளின் டாப் 10 பட்டியல் இதோ

இங்கிலாந்தின் டாப் 10 இடங்கள்
  1. CH63 – Bebington, Wirral
  2. NR6 – North and north west Norwich
  3. BN18 – Broadstone, Bournemouth
  4. M33 – Sale, Greater Manchester
  5. PO32 – East Cowes, Isle of Wight
  6. SO53 – Eastleigh, Hampshire
  7. IP5 – Ipswich, Suffolk
  8. LS18 – Horsforth, Leeds
  9. S18 – Dronfield, North East Derbyshire
  10. RG6 – Earley, Reading
ஸ்காட்லாந்தின் டாப் 10 பகுதிகள்
  1. G78 – Neilson, East Renfrewshire
  2. G64 – Bishopbriggs
  3. G66 – Lenzie/Kirkintilloch, East Dunbartonshire
  4. G76 – Eaglesham, East Renfrewshire
  5. G62 – Milngavie, East Dunbartonshire
  6. G46 – Giffnock, East Renfrewshire
  7. G61 – Bearsden, East Dunbartonshire
  8. G77 – Newton Mearns, East Renfrewshire
  9. HS1 – Stornoway, Isle of Lewis
  10. KW15 – Kirkwall, Orkney Islands
வேல்ஸ் டாப் 10 பகுதிகள்
  1. CF63 – Barry, Vale of Glamorgan
  2. CF24 – Cardiff Central
  3. SA1 – Swansea
  4. SA5 – Swansea
  5. SA72 – Pembroke Dock
  6. CF3 – Cardiff South
  7. CF62 – Barry, Vale of Glamorgan
  8. CF5 – Cardiff West
  9. CF11 – Cardiff Central
  10. SA6 – Morriston, Swansea
வட அயர்லாந்து டாப் 5 பகுதிகள்
  1. BT65 – Craigavon, County Armagh
  2. BT16 – Dundonald, Belfast
  3. BT64 – Craigavon-Lurgan
  4. BT66 – Lurgan, County Armagh
  5. BT10 – Finaghy, Belfast
SHARE