பிரேமம் இயக்குனரின் அதிர்ச்சி முடிவு.. சுதா கொங்கரா உருக்கமாக வைத்த வேண்டுகோள்

102

 

பிரேமம், நேரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருப்பவர் அல்போன்ஸ் புத்ரன். அவர் சமீப காலமாக பெரிய படங்கள் எதுவும் இயக்காத நிலையில் தனக்கு autism பாதிப்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

அதனால் இனி தியேட்டருக்கு படங்கள் இயக்க போவதில்லை என முடிவெடுத்து இருப்பதாக அல்போன்ஸ் புத்ரன் அறிவித்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுதா கொங்கரா
இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா அல்போன்ஸ் பற்றி X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். ‘பிரேமம் என்னுடைய ஆல் டைம் பேவரைட் படம். நான் அந்த படத்தை பல முறை loopல் பார்ப்பேன்.’

‘நீங்கள் எந்த formatல் பணியாற்றினாலும் அதை நான் பார்ப்பேன்’ என சுதா கொங்கரா தெரிவித்து இருக்கிறார்.

SHARE