பிரேம்ஜியை கலாய்த்து கதறவிட்ட சிம்பு.. போன் காலால் பிரேம்ஜிக்கு ஏற்பட்ட சங்கடம்!!

216

சினிமா நடிகர்கள் என்றாலே கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே இருக்காது. அதிலும் சக நடிகர்களுடன் சேர்ந்து கொண்டால் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு பஞ்சமே இல்லை.

அவ்வாறு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட சிம்புவை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சங்கீதா யாருக்காவது போன் செய்து கலாய்க்க சொன்னார்.

சிம்புவும் பிரேம்ஜிக்கு கால் செய்து உனக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறேன் என்று சொல்லி மரண கலாய் கலாய்க்கிறார். அதை நீங்களே பாருங்கள்.

SHARE