பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ஆர்.ஜே. பாலாஜியின் LKG- 25 நாளில் இவ்வளவு வசூலா?

246

எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் கலகலப்பாக பேசக்கூடியவர் ஆர்.ஜே.பாலாஜி.

நடிகர் விவேக்கை போல காமெடியில் உலகத்துக்கு தேவையான கருத்தையும் முன்வைப்பார். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி LKG என்ற படத்திற்கு கதையும் எழுதி, நடித்திருந்தார், அப்படம் வெளியாகி மக்களிடமும் நல்ல ஆதரவை பெற்றது.

தற்போது படம் 25 நாளை எட்டியுள்ள நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ. 20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE