பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கிவைப்பு

194

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், சாளம்பன் ஸ்ரீமுத்தமாரி அம்மன் ஆலயம், தோணிக்கல் பெதஸ்தா மிசன் தேவாலயம், கள்ளிக்குளம் சீயோன் சுவிஷேசசபை போன்ற இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்கான பிளாஸ்ரிக் கதிரைகள் 24.07.2018ம் திகதி வவுனியா பிரதேசச் செயலகத்தில் வைத்து ஆலய நிர்வாகத்திடம் வழங்கிவைக்கப்பட்ட இன் நிகழ்வில் பிரதேசச்செயலக கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் திட்டமிடல் பகுதி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

SHARE