முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத், ஊடகவிளலாளர் நடேசன், தமிழர் புனர்வாழ்வு கழக உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்த பிள்ளையான் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரி வாழைச்சேனை பேத்தாளையில் இரத்ததானம் இன்று இடம்பெற்றது.
திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடத்தி சென்று படுகொலை செய்தது திமிலைதீவு வங்கியில் கொள்ளையிட்டது உட்பட பாரிய குற்றங்களை புரிந்த பிள்ளையான் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.
பிள்ளையான் விடுதலையாகி இன்னும் பல சிறுமிகளையும் அப்பாவி பொதுமக்களையும் கொலை செய்ய வேண்டும் என்றும் வங்கிகளையும் பொதுமக்களின் வீடுகளையும் கொள்ளையிட வேண்டும் என்றும் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என கோரி வாழைச்சேனை பேத்தாளையில் உள்ளவர்கள் இரத்ததானம் செய்தனர்.