கூடா நட்பு இருந்தால், இது போன்ற சர்ச்சைகள் எழத்தான் செய்யும் என்று தனது மகன் சிம்பு குறித்து டி. ராஜேந்தர் வேதனை தெரிவித்துள்ளார்.
பெண்களுக்காகவே படம் எடுத்தவன்… தாய்மார்களின் ஆதரவுடன் வளர்ந்தவன் சிம்பு. அவருக்கு யாரையும் புண்படுத்த வேண்டுமென்ற நோக்கம் கிடையாது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.